<br />சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது வழங்கப்படுவதற்கு முன்னதாக வில் ஸ்மித்தின் மனைவியின் ஹேர் ஸ்டைலை கிண்டல் செய்த தொகுப்பாளர் கிறிஸ் ராக் எனும் நடிகரை விளையாட்டுத் தனமாக வில் ஸ்மித் அடித்தது பெரும் பரபரப்பை கிளப்பி சர்வதேச அளவில் டிரெண்டானது. <br /> <br /> Will Smith wins his first Oscar Award for Best Actor at 94th Academy Awards after his kick with Chris Rock goes trending world wide.